Logo

எங்களை பற்றி

இது ஒரு ரசிகர் தளம், அதிகாரப்பூர்வ தளம் அல்ல. அனைத்து பதிப்புரிமைகளும் அதிகாரபூர்வ உரிமையாளர்கள் வசம் உள்ளது. எங்களுக்கு எந்த வடிவத்திலும் இந்த புத்தகங்களை பதிப்பிக்க பதிப்புரிமை இல்லை. இந்த தளத்தில் உள்ள எந்த தகவலுக்கோ/படங்களுக்கோ பதிப்புரிமையாளர்கள் எதிர்ப்புக் கூறினால் அறிவிப்பு இல்லாமல் நீக்கப்படும். இந்த தளம் ஜனவரி 1972 முதல் முத்து காமிக்ஸ் குழுமத்தில் இருந்து வெளிவந்த எல்லா புத்தகங்கள் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு நிரந்தர இடம்.