Logo

L292 - அராஜகம் அன்லிமிடெட்

Hero

கதையைப் பொறுத்தவரை இதுவும் Tex-ன் ‘பொற்காலக் கதைக் குவியலென்ற‘ 1-300 க்குள் இடம்பிடிக்குமொரு சாகஸம் ! In fact இந்த சாகஸம் இதழ்கள் நிர்: 106 & 107 ஆக இத்தாலியில் வெளியானவை. சற்றே பின்னோக்கிப் பயணிக்கும் சமயங்களில் டெக்ஸ் என்ற நாயகரும்; “டெக்ஸ்” என்ற அந்த brand-ம் கூட காலத்தின் ஓட்டத்தில் எவ்விதம் செதுக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்!

சமீபத்திய ஹீரோக்கள்

சிறப்பு புத்தகங்கள்