M392 - விண்வெளியின் பிள்ளை
தோர்கல் நிச்சயமாயொரு மாறுபட்ட சமாச்சாரம் ! கடந்த ஆண்டுகளின் சில thorgal ஆல்பங்கள் முழுக்க முழுக்க விட்டலாச்சார்யா பட ரேஞ்சில் இருந்திட்டதால் அவற்றை ரசிப்பதில் சிரமம் எழுந்திருக்க வாய்ப்புகள் குறைவு ! ஆனால் இந்த மாதத்து இதழோ - பெயரளவிற்கே தோர்கலின் இளம் பிராய சித்தரிப்பு ; ஆனால் கதைகளுக்குள் கொஞ்சம் வைகிங் வரலாறு ; கொஞ்சம் சிந்துபாத் சமாச்சாரம் ; கொஞ்சம் sci-fi சங்கதிகள் என்று வான் ஹாம்மே கலந்து கட்டி அடித்திருக்கிறார் !